மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

1061பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த சர்வராஜன்பேட்டை அருகே சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.

இந்த மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் அப்பகுதி வழியாக சாலையில் செல்பவர்கள் மிகுந்த பயத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி