கானூர்: நலம் காக்கும் ஸ்டாலின்

353பார்த்தது
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கானூர் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you