காட்டுமன்னார்கோயில்: ஆலோசனை வழங்கிய எம்எல்ஏ

1பார்த்தது
காட்டுமன்னார்கோயில்: ஆலோசனை வழங்கிய எம்எல்ஏ
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் SIR (ENUMERATION) படிவம் நிரப்புவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னோடிகள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் தங்க. ஆனந்தன் அவர்களோடு காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்லன் எம்எல்ஏ ஆலோசனைகளை வழங்கினார். இந்த சந்திப்பு அரசியல் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் சார்ந்த முக்கிய தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் நோக்கில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி