காட்டுமன்னார்கோவில்: மதுபாட்டில்கள் விற்றவர் கைது

2பார்த்தது
காட்டுமன்னார்கோவில்: மதுபாட்டில்கள் விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கல்லடிகுட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காட்டுமன்னார்கோவில் காவல் துறையினர், மதுபாட்டில் விற்றதாக அதே ஊரைச் சேர்ந்த சோலை மணி (55) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி