லால்பேட்டை: வீராணம் ஏரி உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

79பார்த்தது
லால்பேட்டை: வீராணம் ஏரி உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் மற்றும் சென்னை மாவட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. 

இந்த நிலையில் வீராணம் ஏரி முழு கொள்ளளவு அளவிற்கு தண்ணீர் உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கோடை காலத்தில் விவசாய நிலங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி