தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.