குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வானதிராயன்பேட்டை பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அவர் கலந்துகொண்டு புதிய நிலையத்தை தொடங்கி வைத்தார்.