பரங்கிப்பேட்டை: மணல் கடத்திய வாலிபர் கைது

63பார்த்தது
பரங்கிப்பேட்டை: மணல் கடத்திய வாலிபர் கைது
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த சி. புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் இவர் அதே பகுதியில் இருந்து டிராக்டரில் ஒரு யூனிட் மணல் கடத்தி வந்தார். இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்குப் பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி