திருமுட்டம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

1பார்த்தது
திருமுட்டம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
திருமுட்டம் துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 26) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், திருமுட்டம், ஆதிவராகநல்லூர், நகரப்பாடி ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூர், இனமங்கலம், நாச்சியார்பேட்டை, அக்ரஹாரம், குணமங்கலம் பூண்டி, ஸ்ரீபுத்தூர், எசனூர், கள்ளிப்பாடி, அம்புஜவல்லிபேட்டை, இராஜேந்திரபட்டினம், T. V. புத்தூர், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, விழுதுடையான், சின்னாத்துக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி