ஸ்ரீமுஷ்ணம்: நித்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் தீபம் ஏற்றம்

2பார்த்தது
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரஹந்நாயகி சமேத ஸ்ரீ நித்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில், கார்த்திகை மாதத்தின் 17ஆம் தேதியான இன்று, 03.12.2025 புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் தீபம் ஆலய வளாகத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி