கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராகவ சுவாமி தேர் திருவிழா பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.