குமாரக்குடியில் 4 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்

0பார்த்தது
குமாரக்குடியில் 4 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஶ்ரீ முஷ்ணம் வட்டாரத்திற்கு உட்பட்ட குமாரக்குடி கிராமத்தில் உள்ள ஜே. கே. டீலக்ஸ் திருமண மண்டபத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.