கடலூர் மாவட்டத்தில் இன்றைய முழு மழை நிலவரம்

7பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் இன்றைய முழு மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 2) காலை 8.30 மணி நிலவரப்படி பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. குப்பநத்தம், லால்பேட்டை, வடக்குத்து, குறிஞ்சிப்பாடி, கடலூர், அண்ணாமலை நகர், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் கடலூர் ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 16.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி