கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

1பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று நவம்பர் 23 காலை 8.30 மணி நிலவரப்படி விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. கொத்தவாச்சேரி 71 மி.மீ., பரங்கிப்பேட்டை 61 மி.மீ., சேத்தியாத்தோப்பு 56 மி.மீ. என பல பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 758.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி