ஆபத்தாரணபுரம்: கணவரை காணவில்லை என மனைவி புகார் அளிப்பு

1பார்த்தது
ஆபத்தாரணபுரம்: கணவரை காணவில்லை என மனைவி புகார் அளிப்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த 53 வயது கட்டடத் தொழிலாளி விஸ்வநாதன், கடந்த 18 ஆம் தேதி காலை வீட்டை விட்டுச் சென்று மாயமானார். அவரைப் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், அவரது மனைவி ஜெயந்தி வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you