கோ. சத்திரம்: வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

646பார்த்தது
கோ. சத்திரம்: வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
குள்ளஞ்சாவடி அடுத்த கோ. சத்திரம் திரவுபதி அம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவின் போது, கூட்டத்தினரை கேலி செய்ததாக கூறி, கலையரசன் (22) என்ற வாலிபரை தமிழ்செல்வன் தரப்பினர் ஆபாசமாக திட்டி, கல்லால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கலையரசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி