வடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு

6பார்த்தது
வடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் வள்ளலார் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளதை அடுத்து இன்று வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வடலூர் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி