கருவேப்பம்பாடி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

2பார்த்தது
கருவேப்பம்பாடி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கருவேப்பம்பாடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (61) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உறவினர்களால் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி