குள்ளஞ்சாவடி: 13 பேர் மீது வழக்கு

799பார்த்தது
குள்ளஞ்சாவடி: 13 பேர் மீது வழக்கு
குள்ளஞ்சாவடி அருகே மஞ்சள் நீராட்டு விழாவில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் காயமடைந்த கீர்த்தி ராஜன் மற்றும் அரிக்கிரீவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சம்பவம் குறித்து இரு தரப்பினரும் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட முரளி, தமிழ்ச்செல்வன், அம்ரிஷ், ரவி, அம்பிகா, செந்தமிழ் செல்வி, செல்வி, லட்சுமி, கீர்த்தி ராஜன், சங்கர், சதீஷ், பரதன், ஜோதி ஆகிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி