குள்ளஞ்சாவடி: மதுபாட்டில்கள் விற்றவர் கைது

0பார்த்தது
குள்ளஞ்சாவடி: மதுபாட்டில்கள் விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான மொபெட்டில் சென்ற பழனிவேல் (51) என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடத்திய சோதனையில், சாக்கு பையில் 22 அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி