குள்ளஞ்சாவடி: பொக்லைன் இயந்திரத்தில் மோதி தொழிலாளி பலி

1பார்த்தது
குள்ளஞ்சாவடி: பொக்லைன் இயந்திரத்தில் மோதி தொழிலாளி பலி
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே கருப்பஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் ராஜேஷ் (32) என்பவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திம்மராவுத்தன்குப்பம் டி. பாளையம் சாலையில் வந்தபோது, பொக்லைன் எந்திரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி