குறவன்மேடு: பள்ளியில் ஆண்டு விழா

62பார்த்தது
குறவன்மேடு: பள்ளியில் ஆண்டு விழா
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குறவன்மேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர், மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you