குறிஞ்சிப்பாடி: வேன் கவிழ்ந்து 19 பேர் காயம்

1பார்த்தது
குறிஞ்சிப்பாடி: வேன் கவிழ்ந்து 19 பேர் காயம்
நெய்வேலி பகுதியிலிருந்து பிச்சாவரம் சுற்றுலா செல்ல முயன்ற வேன், குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலையில் பொட்டவெளி கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 4 குழந்தைகள் உட்பட 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி