குறிஞ்சிப்பாடி: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

488பார்த்தது
குறிஞ்சிப்பாடி: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தம்பிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு சிவக்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார்.

தொடர்புடைய செய்தி