மின் பராமரிப்பு: மீனாட்சிப்பேட்டை பகுதிக்கு நாளை மின் தடை

919பார்த்தது
மின் பராமரிப்பு: மீனாட்சிப்பேட்டை பகுதிக்கு நாளை மின் தடை
குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் மீனாட்சிப்பேட்டை,  திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு, மெயின் ரோடு, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு, வைத்திமுதலி தெரு, பாட்டைவீதி, சப்தகிரி நகர், எம்ஜிஆர் நகர், ஜெயலலிதா நகர், ஆசிரியர் நகர், மாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர், நெசவாளர் குடியிருப்பு, நடுத்தெரு, வடக்கு தெரு, தோப்பு தெரு உள்ளிட்ட மீனாட்சிப்பேட்டை முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி