குறிஞ்சிப்பாடி: ஐயப்பன் கோவில் நடை அடைப்பு

2பார்த்தது
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் (ஶ்ரீ பால சாஸ்தா) கோயிலில் நேற்று 5-வது நாளாக சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் நடை அடைக்கப்பட்டது. அடுத்த மாதம் ஆனி 1-ஆம் தேதி மீண்டும் கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you