குறிஞ்சிப்பாடி: சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

310பார்த்தது
குறிஞ்சிப்பாடி: சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடுர் அகரம் ஊராட்சியில் உள்ள மேலக்காலனி தெரு மற்றும் கீழக்காலனி தெருவிற்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி