கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சாலை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் இடையே தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக குமார், செல்வம், ஆதிலட்சுமி, சுந்தரவள்ளி, சந்திரசேகர், மகேஸ்வரி ஆகிய 6 பேர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.