குறிஞ்சிப்பாடி: திமுக பரப்புரை கூட்டம்

312பார்த்தது
கடலூர் கிழக்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் பேருந்து நிலையம் அருகில் திமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவக்குமார் தலைமையில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பாடநூல் கழக தலைவர், திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி