குறிஞ்சிப்பாடி: அமைச்சர் அறிக்கை வெளியீடு

447பார்த்தது
குறிஞ்சிப்பாடி: அமைச்சர் அறிக்கை வெளியீடு
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 9) காலை 11 மணியளவில் சிதம்பரம், பைசல் மஹாலில் நடைபெற உள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி