கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ புத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அம்பாளுக்கு அஷ்டபந்தனம் சார்தி, யாகசாலையில் எழுந்துள்ள கும்பாபிஷேக கலசத்தினை வழிபட்டார்.