கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம். ஆர். கே. பன்னீர்செல்வம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். முகாமில் அவர் பிபி பரிசோதனை செய்து கொண்டார். ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.