குறிஞ்சிப்பாடி: சாலை விபத்தில் ஒருவர் பலி

1பார்த்தது
குறிஞ்சிப்பாடி: சாலை விபத்தில் ஒருவர் பலி
வடலூரில் செல்போன் கடையில் வேலை செய்து வந்த தங்கதுரை, வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நண்பர் அசோக்குடன் கொத்தவாச்சேரிக்கு புறப்பட்டார். அய்யன் ஏரி அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தங்கதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அசோக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்கதுரை தாய் தேன்மொழி அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி