குறிஞ்சிப்பாடி: ரயில் மோதி மாணவன் உயிரிழப்பு

837பார்த்தது
குறிஞ்சிப்பாடி: ரயில் மோதி மாணவன் உயிரிழப்பு
குறிஞ்சிப்பாடி அண்ணா நகரைச் சேர்ந்த 13 வயது யஷ்வந்த் என்ற மாணவன், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது பெங்களூரு-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தான். தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், பேக்கரியில் பிரட் வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி