குறிஞ்சிப்பாடி: எல்லையம்மன் கோயிலில் சுவாமி ஆட்டம்

1பார்த்தது
குறிஞ்சிப்பாடி சாவடி அக்ரஹார வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் 30 ஆம் ஆண்டு பானக பூஜை நன்னீராட்டு பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக, குறிஞ்சிப்பாடி பம்பை உடுக்கை கலைஞர்களால் பல்வேறு சுவாமி வேடங்களில் காளியாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி