குறிஞ்சிப்பாடி: ஶ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் சுவாமி வீதியுலா

54பார்த்தது
குறிஞ்சிப்பாடி: ஶ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் சுவாமி வீதியுலா
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மீன் மார்க்கெட் அருகில் உள்ள ஶ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, முதல் நாளான இரவு சிறப்பு அலங்காரத்தில் திரௌபதி அம்மன் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகின்ற வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி