குறிஞ்சிப்பாடி: விசிக தலைவர் 10 ஆம் தேதி பிரச்சாரம்

4பார்த்தது
குறிஞ்சிப்பாடி: விசிக தலைவர் 10 ஆம் தேதி பிரச்சாரம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி, ஏப்ரல் 10 அன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். திமுக சார்பில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பார் என தலைமை கழகம் அறிவித்துள்ளது.