குறிஞ்சிப்பாடி: வயிற்று வலியால் இளைஞர் தற்கொலை

1பார்த்தது
குறிஞ்சிப்பாடி: வயிற்று வலியால் இளைஞர் தற்கொலை
குறிஞ்சிப்பாடி அடுத்த ரோட்டு பொட்டவெளியைச் சேர்ந்த அருண்பாண்டியன்(21) என்பவர், பேக்கரி கடையில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், மனமுடைந்து நேற்று இரவு அதே பகுதியில் ஏரிக்கரை அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி