மீனாட்சிப்பேட்டை: திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்

0பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து, கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி