மீனாட்சிப்பேட்டை: எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

72பார்த்தது
மீனாட்சிப்பேட்டை: எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை
முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி