மீனாட்சிப்பேட்டை: ஐயப்பன் கோயிலில் நடை அடைப்பு

381பார்த்தது
கடலூர் மாவட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மாசி மாத 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. நேற்று இரவு கோயில் நடை அடைக்கப்பட்டது. அடுத்த மாதம் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி