குறிஞ்சிப்பாடி பகுதியில் இரவு மழை

0பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், அப்பகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி