வடலூர் சத்திய ஞான சபையில் ஓம் சக்தி பக்தர்கள் சுவாமி தரிசனம்

3பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தினந்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இன்று மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து ஏராளமான ஓம் சக்தி பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், அவர்கள் அருகில் உள்ள கல்பட்டு ஐயா மற்றும் அணையா அடுப்பு ஆகியவற்றிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி