பூவாணிக்குப்பம்: 100 குடியிருப்பு வீடுகள் திறப்பு

473பார்த்தது
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பூவாணிக்குப்பம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் மதிப்பீடு ரூ. 8. 55 கோடி 100 குடியிருப்பு வீடுகள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. அது சமயம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் விழா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி