தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

653பார்த்தது
தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை 23 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்புக்கொல்லை, பெத்தநாயக்கன் குப்பம், ரெங்கநாதபுரம், நல்லாங்குளம், கஞ்சமநாதன்பேட்டை, தம்பிப்பேட்டை, த. பாளையம், திம்மராவுத்தன்குப்பம், அகரம், ராமநாதன்குப்பம், ஆயிக்குப்பம், எடக்கொண்டான்பட்டு ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி