தோப்புக்கொல்லை பகுதியில் சாலை அமைக்கும் பணி

59பார்த்தது
தோப்புக்கொல்லை பகுதியில் சாலை அமைக்கும் பணி
கடலூர் -விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறிஞ்சிப்பாடி வட்டம் தோப்புக்கொல்லை பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் சில இடங்களில் ஒரு வழி சாலையாக தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி