வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி - முதலமைச்சர் அறிவிப்பு

0பார்த்தது
வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி - முதலமைச்சர் அறிவிப்பு
சென்னையில் இன்று (பிப். 15) வள்ளலார் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய அவர், வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி