தீர்த்தனகிரி: 25-க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்

550பார்த்தது
தீர்த்தனகிரி: 25-க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி தீர்த்தனகிரி ஊராட்சி T. கள்ளங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு மூலம் அப்பகுதியில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி