வடலூர்: சத்திய ஞான சபையில் நடிகர் யோகி பாபு வழிபாடு

3பார்த்தது
கடலூருக்கு திரைப்பட பணிக்காக வந்துள்ள நடிகர் யோகி பாபு, குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வழிபாடு செய்தார். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்றும், பசிப்பிணி தீர்க்க உருவாக்கப்பட்ட அணையா அடுப்பில் விறகுகளைப் போட்டு அவர் வழிபாடு செய்தார். பின்னர் சத்திய ஞான சபையைச் சுற்றிப் பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி