கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடலூர் நகராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளி அருகில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.